வாழ்த்து மடல்

!!!வருக வருக வருக அன்பின் திருவுருவமே!!!
வாழ்வின் வெற்றியை போற்ற, பாரட்ட, அன்பின் வெளிப்பாட்டை வெளிபடுத்த வாழ்த்து என்னும் ஒரு வார்த்தை தேவை படுகிறது.

இன்று,

 அது எனக்கும் தேவை படுகிறது. உன் வாழ்வின் வெற்றியை பாரட்ட அல்ல உன் அன்னையின் மறு பிறவியை போற்றி தலை வணங்க. 

"பிறவி என்னும் அதிசயத்தில் பெண் என்னும் பிறப்பாக உருவெடுத்து மழலையாக உதித்து வாழும் மனைக்கு மங்கள மகா லட்ஷ்மியாக பெருமைக்கும் பெருமை சேர்க்கும் பிறப்பாக இவ்வுலகில் உதயமானாய்..."

உதித்த உன் அழகினை பிரம்மிப்பினை கண்டு வாழ்த்த முடியாமல் அதிசயத்தில் வியந்து போய் நிற்கிறேன்.

          விடிவது புது விடியல் அல்ல மலரும் வாழ்வின் புது வருடத்தின் புத்தும் புதிய முதல் திரு நாள் இன்று,

இனிப்பை கொண்டும், வார்த்தைகளை வரிகளாக கோர்த்தும் புது வருடத்தின் எங்கள் குல தேவதை-யை அன்பின் பாசறையில் மலரை கொண்டு மரலரின் பெயரை சூடிய மங்கை உன்னை மனதோடு எங்கள் மனதில் குடி ஏறவும், இவ்வுலகில் அன்பின் இதயத்தில் இதய ஓசையாக இசைக்க வாழ்த்துக்களோடு வர வேற்கிறோம் இவ்வுலகிற்கு,,

 welcome 2 Special Baby














மலர்க்கு மலரின் இதழ்களை தூவி ஒரு இதமான வாழ்த்துக்கள் தெரிவிக்க வருகிறது என் இதழ்கள்...

"வாடும் மலருக்கும் அழகு உண்டு,வாடா மலருக்கும் அழகு"
இரண்டும் மலராக கண்ணை பறிக்கும் அழிகினால் மட்டுமே.

  பெண்ணில் அழகு இருந்தாலும் அதை அன்பா மென்மையா காட்டும் தருணத்தில் உள்ளது பெண்ணின் அழகு..



"என்றும் அன்பும், பெண்ணின் பெருமையை அழகு நிரந்த அன்பில் காட்டும் என் அன்பு நிரந்த பாச தோழிக்கு அன்பின் பாசத்தின் வெளிப்பாடாக இவ்வுலகில் வந்து நாட்களை கூட அழகாக ஜொலிக்க வைத்த உன் பிறப்புக்கு பரிசு தரவும்,உன் பிறப்பை  போற்றி வாழ்த்தவும் இவ்வுலகில் ஏதுமில்லை அன்பே."

         தேடி அலைந்து ஏதும் கிடைக்காமல் ஓய்ந்து போய் என் உணர்வுகளையே வாழ்த்தாக பரிசளிக்கிறேன் என் உயிரே...
உன் பொன் நாளுக்கு என் மனம் வாழ்த்தும்,

 "இனிய பொன் தின பெண் பிறந்த திரு நாள் வாழ்த்துக்கள்".   

 wishes by
Lovable Idiot

Luvly Fraud  

S.Aravindan MCA 


No comments:

Hot Afternoon

a love of heart always accept pain of life. becase that heart not a lie life and not act a fact love. a hot day of this day we accept hot ...